விவசாய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள்
- 2024.04.30
இலங்கை விவசாய பாடசாலைகளில் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் உயர்தேசிய டிப்ளோமாவிற்கு (NVQ 6) 2024/2026 ஆண்டிற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான பெயர் பட்டியல் ( திறந்த போட்டி பரீட்சையின் அடிப்படையில்)
மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2024.04.30
விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமாவிற்கு (NVQ 5) 2024/2025 ஆண்டிற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான பெயர் பட்டியல்
மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |
- 2024.04.03
கண்டி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பதவிக்குரிய கடமைகளைத் தழுவுவதற்காக தற்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் / 03/2018 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றுநிருபத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களிடமிருந்து இணக்கப்பாட்டினைக் கேட்டறிதல்
- 2024.03.20
விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையத்தின் கீழுள்ள கரபிஞ்ச விவசாய பாடசாலையின் கேட்போர் கூடத்திற்கான கதிரைகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது
ஏல அறிவிப்பு | English | සිංහල | தமிழ் |
- 2024.03.05
விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கைநெறி ( (NVQ 5) 2024/2025 கல்வி ஆண்டிற்கான மாணவர்களை உள்ளெடுப்பதற்கான போட்டிப்பரீட்சை – 2023 பரீட்சை பெறுபேறுகள்
- 2024.01.10
இலங்கை விவசாய பாடசாலைகளில் உயர் தேசிய விவசாய உற்பத்தி தொழில்நுட்ப
டிப்ளோமாவிற்கு (NVQ 6) மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்விற்கு
தகுதியானவர்களின் பட்டியல் 2024/2026 கல்வியாண்டு
மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தகுதிப்பட்டியல் | English | සිංහල | தமிழ் |